அனயா பங்கர் விவகாரத்தில் வெடித்த சர்ச்சை…! கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவை கடுமையாக எதிர்த்த பிரபல வீராங்கனை…! “இதை அனுமதிக்கவே கூடாது” என ஆவேசம்…!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதற்கான பாதையைப் பெற்றுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது பாலினப் பன்மை வீரர்களுக்கான கொள்கையின் கீழ் அவருக்கு பெண்கள் சமூக கிரிக்கெட்டில் விளையாட…
Read more