ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 53 பொண்ணுங்க…! “திருமண வரன்களை செலவு கணக்கு போல் பட்டியலிட்டு பாதுகாத்து வாலிபர்”.. கடைசியில் அவர் ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் நடந்துட்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..!

புனேவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் விகாஸ் லோஹ்தியா தனது திருமண வாழ்க்கைக்கான துணையை தேடுவதற்கு வித்தியாசமான முறையை பின்பற்றியுள்ளார். திருமணத்துக்காக வந்த ஒவ்வொரு பெண் குறித்த தகவல்களையும் தனியாக பட்டியலிட்டு, அவர்களுடனான பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பதையும் பதிவு…

Read more

Other Story