பட்ஜெட் ஓகே… ஆனா வாஸ்து ஓகேவா…? புது வீட்டின் கிச்சன், பெட்ரூம் இந்த திசையில இல்லனா அம்புட்டுதான்… உடனே செக் பண்ணுங்க..!
சொந்தமாக ஒரு புதிய வீடு வாங்க திட்டமிடும் போது, பெரும்பாலான மக்கள் வீட்டின் இருப்பிடம் மற்றும் தங்களின் பட்ஜெட் ஆகியவற்றை மட்டுமே பிரதானமாக கவனிக்கிறார்கள். ஆனால், ஆன்மீக மற்றும் வாஸ்து சாஸ்திர ரீதியாக, வீட்டிற்குள் இருக்கும் சமையலறை, படுக்கையறை மற்றும் பூஜை…
Read more