கூட்டம் ஓட்டாக மாறாது – விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியில் கஸ்தூரியின் அதிரடி அரசியல் விமர்சனம்…!!!
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சமீபத்தில் அரசியலில் களம் இறங்கியுள்ள முன்னணி நடிகரின் புதிய கட்சி குறித்துப்…
Read more