ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிணமாக வந்த மகன்..! “ஐயோ ஆசை ஆசையா காலையில் இதுக்காக அனுப்புனோம்”… உயிருக்கு போராடும் சகோதரிகள்… கதறி துடிக்கும் பெற்றோர்..!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதர, சகோதரிகளுக்கு எதிர்பாராத வகையில் சோகம் ஏற்பட்டுள்ளது. ஒரு சகோதரனும் அவரது இரண்டு சகோதரிகளும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று…

Read more

Other Story