“ஆத்தாடி! தெரியாம இதை முழுங்குனா உங்க வயிறு காலி…..!” எதிரியையே அலறவிட்டு வெளியேறும்…. சைலண்ட் கில்லர்…. ஒரே நொடில 100 டிகிரி சுடும்…. விசித்திர வண்டு….!!

இயற்கையில் வாழும் உயிரினங்களில் மிகவும் வியக்கத்தக்க தற்காப்புத் திறன் கொண்டது ‘பாம்பார்டியர் வண்டு’ ஆகும். அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் வாழும் இந்த வண்டுகள், அளவில் சிறியவை. எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது, அவை சிறிதும் அஞ்சாமல் தங்கள் வயிற்றின் பின்புறத்திலிருந்து…

Read more

Other Story