“எல்லா பக்கத்து நாடுகளும் ஓகே”… அந்த ஒரு நாட்டைத் தவிர… ஜெர்மனியில் பாகிஸ்தானை வறுத்தெடுத்த ராஜ்நாத் சிங்….!!!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய அவர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து முக்கியக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “இந்தியாவின் அண்டை நாடுகள்…

Read more

#Budgetsession: பாதுகாப்பு துறைக்கே அதிக செலவு…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

Other Story