நீ 10 ஓட்டு போடு… நான் 10 ஓட்டு போடுறேன்… இதை மட்டும் செய்யாதீங்க… சிறுத்தைகளை பட்டை தீட்டும் திருமா…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், டிசம்பர் மாதம் முடிஞ்சு ஜனவரி மாசம் வாக்காளர் பட்டியலை சிஸ்டத்துல வெளியிடுவாங்க எலக்சன் கமிஷன்….. உன் பகுதிக்கு எந்த வார்டு, அத கண்டுபிடிச்சு…. அந்த பட்டியலை எடுத்து, …
Read more