கொஞ்ச நாளில்…! தாலி கட்டி விடுவார்… ஆளுநர் மீது சீறிய இ.வி.எஸ். இளங்கோவன்…!!
செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.எஸ். இளங்கோவன், அடிப்படையில் ஆளுநருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றது. கொஞ்சம் அவருக்கு மைண்ட் சரியில்லை என்று நினைக்கிறேன். அவரை பொறுத்த வரைக்கும் இஷ்டத்துக்கு என்னென்னமோ…
Read more