“ஐயோ.. கார் அடியில மாட்டிக்கிட்டாரே!”… நடுரோட்டில் வாலிபரை துடிதுடிக்க காரை ஏற்றி நசுக்கிய கொடூரம்.. ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த கொடூர விபரீதம்..!!!
பரிதாபாத்தில் உள்ள சிரோஹி மற்றும் தௌஜ் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு இடையே புதன்கிழமை அன்று திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, அங்கிருந்த ஒரு வாலிபர் மற்றொரு தரப்பினரின் ஸ்கார்பியோ காரை தடிகளால் அடித்து சேதப்படுத்தியதோடு,…
Read more