“இந்த அன்புக்கு நீங்க கண்டிப்பா தகுதியானவருங்க!”… ஆட்டோ ஓட்டுநருக்கு பயணி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் – பாராட்டி தள்ளும் இணையவாசிகளின் வைரல் வீடியோ..!!!
பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசலும், ஆட்டோ ஓட்டுநர்களுடனான சச்சரவுகளும் நினைவுக்கு வரும் சூழலில், அதற்கு நேர்மாறாக மனிதநேயத்தையும் பரஸ்பர அன்பையும் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தன் பயணத்தின் போது மிகவும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநருக்கு,…
Read more