“நம்ம ஊரு எல்லைக்கே வந்துட்டாங்கப்பா..!” ரூ.113 கோடி மதிப்பிலான எம்.டி போதைப்பொருள் பறிமுதல்.. சல்லடை போட்டு தூக்கிய காவல்துறை..!!!
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் எல்லைப் பகுதியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த பிரம்மாண்ட போதைப்பொருள் தயாரிப்புத் தொழிற்சாலையை அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வெற்றிகரமாகத் தகர்த்தெறிந்துள்ளனர். மேலும் மிகச் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தீவிர சோதனையில், சர்வதேச சந்தையில் சுமார்…
Read more