“அய்யோ கடவுளே… விடியற்காலை நாலு மணிக்குத் தூக்கத்துல இருக்கும்போதே இப்படி ஒரு கொடூரமா?”.. இரு வீடுகள் மீது நிலச்சரிவு விழுந்து 2 பேர் பரிதாப பலி.. பதறவைக்கும் பின்னணி..!!!
இயற்கையின் சீற்றத்திற்கு மனித உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் நிலையில், மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோப்பரில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒத்த மும்பையையும் உலுக்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அதிகாலை 4 மணி அளவில் மக்கள் அனைவரும்…
Read more