கொஞ்சம் மிஸ் ஆனாலும் சாம்பல் கூட மிஞ்சாது…. உயிரை பிணையம் வைத்து பிழைப்பு நடத்தும் இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், சில இளைஞர்கள் ஒன்றாகக் கூடி, வாயில் மண்ணெண்ணெயை வைத்துக்கொண்டு நெருப்பை ஊதி விளையாடுகின்றனர். இதனால் பெரிய தீப்பிழம்பு உருவாகிறது, இது மிகவும் ஆபத்தானது. இந்தச் செயல் சிறிது தவறினாலும்…

Read more

Other Story