1999-ல் தொடங்கிய மோசடி வழக்கு… 2019-ல் ‘இறந்துவிட்டார்’ என ஆவணங்கள்…! ஆனால் 2026-ல் ஸ்கூட்டரில் உயிருடன் சுற்றிய அதே நபர்…! 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அதிர்ச்சி உண்மை என்ன…?

உத்தரப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோசடி வழக்கு எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. 1999-ஆம் ஆண்டு மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்ட தாராசந்த் சர்மா, பின்னர் 2019-ல் இறந்துவிட்டதாகக் கூறி மரணச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புகார்…

Read more

Other Story