ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்காக வலியையும் பொறுத்துக் கொண்டு வந்த டிடி… வைரலாகும் நெல்சனின் மனிதாபிமான வீடியோ…!!!
சமீபத்தில் நடைபெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ பட இசை வெளியீட்டு விழாவில், பிரபல தொகுப்பாளினி டிடி உடல்நலக் குறைவு காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்ட தருணம் பலரது கவனத்தை ஈர்த்தது. காலில் ஏற்பட்ட பாதிப்பால் தடுமாறிய அவரை, இயக்குனர் நெல்சன்…
Read more