மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா?… சொந்தமாக காரும் இல்லை, வீடும் இல்லை… வேட்புமனுவில் வெளியான அதிரடி தகவல்கள்…!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தனக்குச் சொந்தமாக வீடோ, நிலமோ அல்லது எந்தவொரு வாகனமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது கையிருப்பில்…

Read more

Other Story