Breaking: அவர்தான் வந்துட்டாரே..! “திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…
Read more