“டீம் செட் பண்ணி முடிச்சதும் யாராவது ஒருத்தருக்கு அடிபட்டுடுது!”… கடைசி நேரக் காயங்களால் குழம்பும் இந்திய அணி மேனேஜ்மென்ட்…!!!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக ஏற்படும் வீரர்களின் காயங்கள் மற்றும் திடீர் மாற்றங்கள் குறித்து முன்னாள் இந்திய வீரர் தனது ஆதங்கத்தையும் கடுமையான விமர்சனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். முக்கியத் தொடர்களுக்கு முன்பாக அணியின் பிளேயிங் லெவன் குறித்த…
Read more