தாய்ப்பால் கொடுக்கும் போது போன் பாக்குறீங்களா…? தாய்-சேய் இருவருக்குமே ஆபத்து… பகீர் எச்சரிக்கை…!
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்க்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தீவிரமாகப் பரவியுள்ளது. இந்த மொபைல் மோகம் எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்றால், இளம் தாய்மார்கள் தங்களின் கை குழந்தைகளுக்குப்…
Read more