“நடுரோட்டில் திறந்த கிடந்த மரணப் குழி!” சாக்கடையில் விழுந்த மூதாட்டி.. மாநகராட்சியின் பயங்கர அலட்சியத்தால் கொதித்தெழுந்த பொதுமக்கள்.. பகீர் வீடியோ..!!”

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உந்த்ரி – என்.ஐ.பி.எம். சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே இருந்த சாம்பர் மூடி மாயமானதால், அதன் வழியே சென்ற மூதாட்டி ஒருவர் எதிர்பாராதவிதமாகத் திறந்தவெளி…

Read more

Other Story