‘வேகமாக எடை குறைக்கலாம்’ என்ற ஆசை எங்கு கொண்டு சென்றது தெரியுமா…? தண்ணீர் மட்டும் குடித்து 20 கிலோ குறைத்த பெண்ணுக்கு ஏற்பட்ட மூளை பாதிப்பு அதிகப்படியான உண்ணாவிரதம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை…!

வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முயற்சி, சீனாவைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண் 15 நாட்களுக்கு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே…

Read more

Other Story