விசுவாசம் கிலோ எவ்ளோன்னு கேட்பாங்க….. ஜெயக்குமார் விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதிலடி….!!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன்…
Read more