“ஆம்பளைங்கதான் கரன்ட் கம்பத்துல ஏறணுமா என்ன… பொண்ணுங்களால முடியாதது எதுவுமே இல்லைப்பா!” .. சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த வைரல் பெண்..!!!
இடுப்பில் கட்டித் தொங்கும் கட்டிங் பிளேயர், தோள்களில் கனக்கும் பொறுப்புகள், கைகளில் கம்பிகள் மற்றும் மின்சாரக் கம்பிகளோடு எந்தவிதப் பயமுமின்றி கம்பங்களில் ஏறி வேலை செய்யும் ஜோதி என்ற பெண்ணின் கதை, சமூகத்தில் நிலவும் பாலினக் கட்டுப்பாடுகளைத் தவிடுபொடியாக்கியுள்ளது. வழக்கமாக ஆண்களின்…
Read more