“அப்போ கைல காசு இல்ல, ஆனா மனசு நிறைய சந்தோஷம் இருந்துச்சு!”.. சோஷியல் மீடியாவில் பரவும் 1 கோடி சம்பளக்காரரின் ஆதங்கம்..!!!
இன்றைய நவீன உலகில் பணமும், உயர்ந்த சம்பளமுமே மகிழ்ச்சியின் அளவுகோலாகப் பார்க்கப்படும் சூழலில், நம் அனைவரையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் ஒரு சுவாரசியமான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மென்பொருள் துறையில் பணியாற்றி ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய்…
Read more