வேலை போய்விடுமோ என்ற பயம் குறைந்ததா….? ஆனால் ஏ.ஐ வந்த பிறகு வேலை அழுத்தம் பல மடங்கு அதிகரித்ததாக புகார்…! தொழில்நுட்பத் துறையில் பேசுபொருளாகும் புதிய பிரச்சினை…!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தபோது, வேலைகள் எளிதாகும் என்றும் ஊழியர்களின் வேலைப்பளு குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், ஏ.ஐ மனிதர்களின் வேலைகளை பறித்துவிடுமோ என்ற அச்சமும் தொழில்நுட்பத் துறையில் இருந்தது. ஆனால், இப்போது இதற்கு மாறாக ஏ.ஐ காரணமாகவே வேலைக்கான…
Read more