செப்டம்பரில் ஒரு சூப்பர் டிரிப் போகலாமா…? மழைக்குப் பிறகு பசுமையாக மாறும் இந்த இடங்களை பாருங்க…! இப்போதே டிரிப் பிளான் செய்துக்கோங்க…!
செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுலா செல்ல ஏற்ற காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகத் தொடங்குவதால், மழைக்குப் பிறகு இயற்கை பசுமையாகக் காட்சியளிக்கிறது. அதே நேரத்தில், அக்டோபர் மாதம் தொடங்கும் முக்கிய சுற்றுலாப் பருவத்திற்கு முன்பாக…
Read more