சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை… அதிமுகவினர் வெளிநடப்பு…!!
சட்டப்பேரவையில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளில் ஈடுப்பட்டனர். உடனே நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.…
Read more