“வீடு வீடா கதவை தட்டி”.. அதை வாங்குவதில் மட்டும் தான் திமுக குறியாகவுள்ளது”… கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் என் பங்களிப்பு இருக்கும்…. சசிகலா…!!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மறுந்நீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…
Read more