“கை கூப்பமாட்டேன்”… ஒற்றை பிடிவாதத்தால் மொத்த ஊரின் கோபத்திற்கு ஆளான வாலிபர்… தந்தை கொடுத்த புகாரால் நடுரோட்டில் நடந்த அநீதி…!!!
பீகார் மாநிலத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மத ரீதியான கருத்து வேறுபாடு ஒரு விபரீதமான பஞ்சாயத்து தண்டனையில் முடிந்துள்ளது. தனது மகன் கோயிலுக்குச் செல்வதில்லை, கடவுளுக்குக் கை கூப்பி வணங்குவதில்லை மற்றும் பிரசாதம் வாங்குவதில்லை என்பதால் அவர் மீது தந்தை…
Read more