ஐயோ..! ஒரு குரங்கை விரட்டுனா இன்னொன்னு வருது… பழத்தை பாதுகாக்கவா பாத்திரத்தை பாதுகாக்கவா..? பரிதவித்துப்போன நபர்… சிரிப்பூட்டும் வீடியோ…!!!!
சமூக வலைதளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் எப்போதும் பரவி மக்களை சிரிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோவில், குரங்குகளின் புத்திசாலித்தனமும், குழுவாக செயல்படும் திறமையும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் திறந்தவெளியில் பிக்னிக் செய்து, உணவு உண்ணும் போது, திடீரென…
Read more