BREAKING: ”குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000”… பாமக தேர்தல் அறிக்கை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் வறுமை…

Read more

Other Story