“தீயில் எறிந்த சடலம்”.. திடீரென பெய்த மழை… தார்பாயோடு ஒன்று கூடிய மக்கள்… எரியும் பிணத்தை பாதுகாக்க இப்படி ஒரு காவலா…? சுடுகாடு கட்டிக் கொடுக்காததால் நடந்த அவலம்.!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் ஷாஹாபூர் அருகே உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில், இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட சரியான வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயாபாய் மகாது வாக் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக…

Read more

Other Story