காய்ச்சல் வந்தால் உடனே பன்றிக் காய்ச்சல் என நினைக்காதீர்கள்…! இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டும் கவனம் அதிகம் தேவை மருத்துவர் சொல்வது என்ன…?
காய்ச்சல், இருமல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சாதாரண வைரஸ் தொற்றா அல்லது பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1 தொற்றா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக தற்போது காய்ச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அதிகமாகக் காணப்படும்…
Read more