“ஆபரேட்டர் தப்பியோட்டம்… உடைந்த கூண்டு… கொப்பளித்த ரத்தம்!” – மேளாவில் நடுவானில் நின்ற ராட்டினம்… அலறி அடித்து ஓடிய மக்கள்… திடுக்கிடும் வீடியோ…!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், ராட்டினத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிறுமிகள் உள்பட பல பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற ‘சவன் மகோத்சவ்’ திருவிழாவின்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த…

Read more

Other Story