“வீட்டுக்கு காசு அனுப்பனும்னு பசியோட தூங்குறோம்யா..!” வெளிநாட்டு மோகத்தில் இருப்பவர்களுக்கு கண்ணீர் எச்சரிக்கை.. 2 நிமிட அதிர்ச்சி வீடியோ..!!!
துபாய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது வானளாவிய கட்டிடங்களும், மின்னும் மின்விளக்குகளும், சொகுசு வாழ்க்கையும்தான். ஆனால், அந்தப் பளபளப்பான வெளிச்சத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான இருண்ட பக்கத்தை இந்திய வாலிபர் ஒருவர் வெறும் 2 நிமிட வீடியோவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது…
Read more