“ரத்த வெள்ளத்தில் கெஞ்சியும் கண்டுகொள்ளாத காவலர்கள்… காவல் சாவடி வாசலிலேயே மெக்கானிக் துடிதுடித்து மரணம்… பதற வைக்கும் காணொளி..!
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். ரத்தம் சொட்டச் சொட்ட உதவி கேட்டு, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ‘பிங்க்’ காவல் சாவடியின் வாசலுக்கே அவர் வந்துள்ளார். ஆனால், அங்கிருந்த காவலர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யவோ…
Read more