“நான் பாசமா கட்டுன ராக்கி கயிறு கையில இருக்கும்போதே இப்படி ஆத்துல குதிச்சுட்டியேடா!”.. ஆற்றுப் பாலத்தில் நடந்த விபரீதம்… உறைந்துபோன பொதுமக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சகங்கா ஆற்றில், உடன் பிறந்த சகோதரியின் கண்முன்னே இளைஞர் ஒருவர் திடீரெனக் குதித்துத் மாயமான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பேரதிர்ச்சியிலும் மீளாச் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தன் அண்ணனுக்கு பாசத்தோடு…
Read more