IT-க்கு பயந்து.. ED-க்கு பயந்து… CBI-க்கு பயந்து… OK சொன்ன ADMK… வெளுத்து வாங்கிய செந்தில்!!
நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், பாஜகவுடன் கூட்டணிக்கு அக்ரீமெண்ட் ADMK நீங்கள் போட்டீங்களா..? குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டிங்களா..? முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாஜ்பாய்யோடு கூட்டணி வைத்த காலகட்டத்திலும் பாஜகவின் கொள்கைகளை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவின் கொள்கைகளை பாஜகவை ஏற்றுக்…
Read more