21 மணி நேரப் பேச்சுவார்த்தை… அமெரிக்காவின் “நியாயமற்ற” கோரிக்கைகளைத் தட்டித்தூக்கிய ஈரான்… வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், ஈரான் பிரதிநிதிகளுக்கும் இடையே சுமார்…

Read more

அதிர்ச்சி… ஒரே அடியில் சிதறிய $100 மில்லியன் டாலர்… அமெரிக்காவின் கர்வத்தை அடக்கிய ஈரான்… 15 நாளில் 2-வது பலி…!!!

அமெரிக்காவின் அதிநவீன போர்விமானமான F-35 ரக விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் அமெரிக்காவின் இரண்டாவது போர்விமானம் வீழ்த்தப்பட்டிருப்பது, வான்வெளிப் போரில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

Read more

Other Story