உணவு மட்டும் உடல் எடையை அதிகரிக்காது… நாம் தினமும் செய்யும் இந்த 5 விஷயங்களும் காரணமாக இருக்கலாம்…! இன்றே இந்த பழக்கங்களை கவனியுங்கள்…!

உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக கலோரி கொண்ட உணவுகள் முக்கிய காரணமாக இருந்தாலும், உணவு மட்டுமே ஒரே காரணம் அல்ல. ஒருவரின் தூக்கம், உடல் இயக்கம், மனஅழுத்தம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறை போன்றவையும் உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால்…

Read more

Other Story