பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…
Read more