“சுவரேறி குதிச்சு வந்து ஆசிட் ஊத்துற அளவுக்கு அப்படி என்னடா பழிவாங்குற வெறி உனக்கு?”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், திருமணம் நின்ற கடுப்பில் இளைஞன் ஒருவன் நள்ளிரவில் சுவரைத் தாண்டி குதித்து, தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சகோதரிகள் மீது அமிலத்தை வீசி எறிந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு…
Read more