மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய குளத்து நீர்…! ஒரே மாதத்தில் 2-வது முறையாக நடந்த ‘மர்ம’ மாற்றம்… இது இயற்கை மாற்றமா? நீர் மாசுபாடா…?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில், ஜோஜரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஒரு குளத்தின் நீர் மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று சுமார் ஒரு மாதத்திற்கு முன்பும் தண்ணீரின் நிறம் மாறியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது…
Read more