இரவு தூக்கம் சரியாக வரவில்லையா…? முதலில் போனை தள்ளி வையுங்கள்…! தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பு இதை செய்தால்… உடலுக்கும் மூளைக்கும் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா…?
இரவு நேரத்தில் படுக்கைக்குச் சென்ற பிறகும் கைப்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஆனால் தூங்குவதற்கு முன் தொடர்ந்து திரையைப் பார்ப்பது, குறிப்பாக அதிக வெளிச்சம் கொண்ட திரையை நீண்ட நேரம் பார்ப்பது, உடலின் இயல்பான தூக்கச் சுழற்சியை பாதிக்கக்கூடும்.…
Read more