உயிரோடுதான் இருக்காரா..? “சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு பெரும் நிம்மதி”… வேறு ஹாஸ்பிடலுக்கு மாற்றி சிகிச்சை… இணையத்தில் வீடியோ வைரல்…!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு அழைத்துச்…
Read more