சாதாரண சுற்றுலா வேண்டாமா…? உயிரை சிலிர்க்க வைக்கும் உலகின் 13 இடங்கள்… தைரியம் இருந்தால் போங்க…!
சுற்றுலா என்றாலே அழகான கடற்கரை, மலைப்பகுதி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என ரசிப்பதற்கான தலங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகில் இயற்கையின் கடுமையான சூழலையும், ஆபத்தான நிலப்பரப்புகளையும் நேரில் அனுபவிக்க விரும்பும் சாகசப் பயணிகளுக்கென்றே சில இடங்கள் உள்ளன. பெரு நாட்டின்…
Read more