அட என்னது ஆதார் அட்டை வெச்சிருந்தா ஒரு பவுன் தங்கம் இலவசமா..? “மத்திய அரசின் புதிய திட்டம்”..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… பரபரப்பு விளக்கம்… மக்களே நம்பிராதீங்க..!
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரசு சார்பில் ஒரு தோலா தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொலி போலியானது என பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற…
Read more