“என்னதான் தூங்கினாலும் உடம்பு சோர்வாவே இருக்கா சார்?!”.. அளவுக்கு மீறினால் பேராபத்து… பகல் தூக்கம் பத்தின பகீர் தகவல்…!!!
மதிய வேளையில் சிறிது நேரம் குட்டித் தூக்கம் போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அது அளவுக்கு மீறும் போது பல தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, மதிய நேரத்தில் 20…
Read more