“இது என்னப்பா அதிசயமா இருக்கு!”.. மனித கைப்படாமலேயே குலுங்கும் கிணற்று நீர் – நெட்டிசன்களைக் குழப்பிய வைரல் வீடியோ..!!!
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் கிணற்றில் இருக்கும் நீர், எந்தவிதமான மனிதக் தலையீடோ அல்லது வெளிப்புற விசையோ இன்றித் தானாகவே மர்மமான முறையில் அசைந்து ஆடும் அரிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும்…
Read more